About Compassion Lanka
Compassion Lanka is a non-profit charitable organization in Sri Lanka. The organization was registered in 1994 with an aim to provide support to people living below the poverty level and to help people affected by the war in Sri Lanka.
மனதுருக்கம் இலங்கை ஸ்தாபனம் 1994ம் ஆண்டு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்டது. இது இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
Compassion Lanka began its good works by helping the orphans, widows, seniors, needy, physically challenged, emotionally unstable, blind, mute, deaf, amputees and, elementary, high school and university students in Sri Lanka. The recent end of the catastrophic war in Sri Lanka has multiplied the people with needs. Compassion Lanka is continuing to do its relief work among those affected and internally displaced in Jaffna, Mannar, Trincomalee, Batticaloa, Vavuniya, Vanni and Mullaitivu areas.
இதன் ஆரம்பகாலத்தில், தேவையுள்ள மக்களின் தொகை குறைவாக இருந்ததின் காரணமாக அவர்களின் அடிப்படைத் தேவைகளை, மனதுருக்கம் ஸ்தாபனம் ஓரளவு சந்தித்துவந்தது. அண்மையில் நடந்து முடிந்த பாரிய யுத்தத்தினால் யாழ்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, வன்னி போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் நற்பணிகளை செய்து வருகின்றது.
COVID-19 Update
We still need your support for food supplies and daily provisions.